அன்பு மாணவச் செல்வங்களே!
அனைவருக்கும் உலக வெண்கோல் தின வாழ்த்துகள்.
நாளொரு குறட்பா:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
விளக்கம்: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப்பகுதி:
சிலம்புச்செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: மா.போ. சிவஞானம்
சிந்தனைக்கீற்று:
increasing class rooms will decrease jails.
வகுப்பறைகள் பெருகினால், சிறைச்சாலைகள் குறையும்.
செய்திகள்:
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: தமிழகத்தில் 33 பேர் கைது! ...
ராஜீவ் சர்ச்சை: சீமான் மீது வழக்குப் பதிவு!
பிளாஸ்டிக்குக்கு பதில் பனை: பாபா ராம் தேவ் திட்டம்!
மரத்தில் மோதிய கார் :தேசிய ஹாக்கி வீரர்கள் பரிதாப மரணம்! ...
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and
M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.