அன்பு மாணவச் செல்வங்களே!
மழைப்பொழிவிற்குக் காரணமான மரம் பற்றிய பாடல் இசைவெள்ளியில்.
நாளொரு குறட்பா:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விளக்கம்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
இசை வெள்ளி: - மரம் ஏறலாம்
நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் பகுதி எது?
விடை: நாகற்கோவில்
சிந்தனைக்கீற்று:
silence shows a sign of acceptance.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
செய்திகள்:
எடப்பாடிக்கு டாக்டர் பட்டம்: பிரேமலதா கிண்டல்!
காஷ்மீர்: சுட்டுக்கொல்லப்பட்டனர் மூன்று தீவிரவாதிகள்!
விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்: மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்.
5 நாட்களுக்குக் கனமழை!
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
மழைப்பொழிவிற்குக் காரணமான மரம் பற்றிய பாடல் இசைவெள்ளியில்.
நாளொரு குறட்பா:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விளக்கம்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
இசை வெள்ளி: - மரம் ஏறலாம்
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப்
பறிக்கலாம்.
மாமரத்தில்
ஏறலாம்.
மாங்காயைப்
பறிக்கலாம்.
புளியமரத்தில்
ஏறலாம்.
புளியங்காயைப்
பறிக்கலாம்.
நெல்லிமரத்தில்
ஏறலாம்.
நெல்லிக்காயைப்
பறிக்கலாம்.
வாழைமரத்தில்
ஏறினால்,
வழுக்கிவழுக்கி
விழுகலாம்!
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலா பகுதிநாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் பகுதி எது?
விடை: நாகற்கோவில்
சிந்தனைக்கீற்று:
silence shows a sign of acceptance.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
செய்திகள்:
எடப்பாடிக்கு டாக்டர் பட்டம்: பிரேமலதா கிண்டல்!
காஷ்மீர்: சுட்டுக்கொல்லப்பட்டனர் மூன்று தீவிரவாதிகள்!
விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்: மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்.
5 நாட்களுக்குக் கனமழை!
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.