இலவச கல்வி
2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
உங்கள் அல்லது உங்கள் அருகில் உள்ள பள்ளி பருவ மாணவர்கள் கண்பார்வையில் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குறைபாடு உடையவர்களா? இவர்களுக்கான பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளி தமிழக அரசால் புதுக்கோட்டையில் செயல்படுத்தி வருகிறது.
பள்ளியின் சிறப்புகள்
1. விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளி,
2. கற்பிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்,
3. குழந்தைகளை பராமரிக்க விடுதிக்காப்பாளர், சமையலர் மற்றும் ஆயா,
4. உணவு, உடை, தங்கும் இடம்,
5. ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா,.
6. ஆண்டுக்கு ஒரு முறை கல்வி உதவித்தொகை.
மாணவர்களை பள்ளியில் சேர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
9840272383. 04322 226452. 8610199787. 9789533963
முகவரி
தலைமை ஆசிரியர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்,
புதிய பேருந்து நிலையம்
புதுக்கோட்டை 622001.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.